புதன், 18 ஜூலை, 2012

பா.ஜ.க-வின் கமலாலய தரிசனத்தில் கலை நிகழ்ச்சிகள் 2012










கமலாலயத்தில் 2012  ஜுலை மாதம் முதல் தேதியில் நடைப் பெற்ற பா.ஜ.க-வின் குடும்ப நிகழ்ச்சியான கமலாலய தரிசனத்தில் பாரத நாட்டியம், மெல்லிசை மற்றும் கிராமிய   கலை நிகழ்ச்சிகள் நடைப் பெற்றன,  நிகழ்ச்சிகளை ஏராளமான பா.ஜ.க-வின் குடும்ப உறுப்பினர்கள் கண்டு ரசித்தனர்.
இதில் தேசிய இணைப் பொது செயலாளர் (அமைப்பு) சதீஷ்,தமிழகப் பார்வையாளர் முரளிதர ராவ்,தேசிய செயற்குழு உறுப்பினர் மூத்த தலைவர் இல.கணேசன், மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பு செய்தனர். கலை நிகழ்ச்சிகளை டாக்டர்.முருகமணி  சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தார்
B.J.P Kamalalaya Tharisanam Photos 2012 - La.Ganesan, Pon.RathaKrishnan, Dr.Murugamani.
புகைப் படங்கள்:போட்டோ சிவா.

சனி, 14 ஜூலை, 2012

பாரதமண்வாசனை துவக்க விழாவில் இல.கணேசன்

 
 
30 ஜூன் மாதம் 2012 அன்று புதியதாக இளைஞர்களுக்காக  துவங்கப் பட்ட பாரத மண்வாசனை நிகழ்ச்சியில் பொற்றாமரைத் தலைவர் இல.கணேசன், அவ்வை நடராஜன் மற்றும் பாரத மண்வாசனை தலைவர் வீர.திருநாவுக்கரசு.

உலக செம் மொழி மாநாட்டில் இல.கணேசன்

             25 ஜூன் மாதம் 2010 அன்று கலைஞர் கருணாநிதி தலைமையில் நடைப்பெற்ற மாநாட்டில் பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் அவர்கள் உரை நிகழ்த்திய போது