ஞாயிறு, 22 டிசம்பர், 2019




images


ஸ்வாமி ஸ்ரத்தாநந்தர் ஆர்ய சமாஜ் இயக்கத்தை சேர்ந்தவர். முகலாயர்கள் ஆட்சியில் வாள் முனையில் மதம் மாற்றப்பட்டவர்களை மீண்டும் தாய் மதத்திற்குக் கொண்டுவந்தவர்.1924 இல் ஹிந்து மஹா சபையின் அகில பாரதத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக ஓராண்டிற்கு மேல் சிறை தண்டனை. சுத்தி இயக்கமான தாய்மதம் திருப்பும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு பல்லாயிரக்கணக்கானவர்களை ஹிந்துவாக மாற்றியதை சகித்துக்கொள்ள முடியாத அப்துல்ரஷித் என்ற அமைதி மார்க்கத்தைச் சேர்ந்தவனால் டிசம்பர் 23, 1946 சுட்டுக் கொல்லப்பட்டார். சுதந்திரப் போராட்ட காலகட்டத்திலும் தாய் மதம் திருப்பும் செயலிலும் இவரது பங்களிப்பு அளப்பரியது. ஹிந்து சமுதாயத்தைக் காத்திட வேண்டி வீரமரணம் அடைந்த ஸ்வாமி ஸ்ரத்தாநந்தரை என்றென்றும் நாம் நினைவில் வைத்திருப்போம். நா. சடகோபன்.